பொது செய்தி

தமிழ்நாடு

மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி விழா

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவை:மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நவராத்திரி விழா கோலாகலமாக நேற்று துவங்கியது. மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் மண்டபத்தில் வள்ளி, தெய்வானை, சமேத சுப்ரமணிய சுவாமி, விநாயகர், முருகர் உற்சவ மூர்த்திகள் அடங்கிய கொலு வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு
 மருதமலை சுப்ரமணிய சுவாமி  கோவிலில் நவராத்திரி விழா

கோவை:மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், நவராத்திரி விழா கோலாகலமாக நேற்று துவங்கியது. மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டும் நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவில் மண்டபத்தில் வள்ளி, தெய்வானை, சமேத சுப்ரமணிய சுவாமி, விநாயகர், முருகர் உற்சவ மூர்த்திகள் அடங்கிய கொலு வைக்கப்பட்டது. இதை முன்னிட்டு மூலவர் சுப்ரமணிய சுவாமி, ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலையில் நடந்த நிகழ்ச்சியில், கொலுவில் உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேக, ஆராதனை நடந்தது. ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X