பொது செய்தி

தமிழ்நாடு

இலவச சமஸ்கிருத வகுப்பு சிறுவர்களுக்கு அழைப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூரில் உள்ள சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பில், விஜயதசமியை முன்னிட்டு சிறுவர்களுக்கான சமஸ்கிருத வகுப்புகள் நடக்க உள்ளது. சிறிய ஸ்லோகங்கள், பாடல்கள், எளிதில் சமஸ்கிருதம் பேச வகுப்புகள், ஒன்றரை மாதம் நடக்கிறது.இந்த வகுப்பில், 8 வயது முதல், 12 வயது வரை உள்ள சிறுவர்கள் பங்கேற்கலாம். வகுப்பு முடிந்த பின், சமஸ்கிருத பாரதி சார்பில் சான்றிதழ்கள்

திருப்பூர்:திருப்பூரில் உள்ள சமஸ்கிருத பாரதி அமைப்பு சார்பில், விஜயதசமியை முன்னிட்டு சிறுவர்களுக்கான சமஸ்கிருத வகுப்புகள் நடக்க உள்ளது. சிறிய ஸ்லோகங்கள், பாடல்கள், எளிதில் சமஸ்கிருதம் பேச வகுப்புகள், ஒன்றரை மாதம் நடக்கிறது.இந்த வகுப்பில், 8 வயது முதல், 12 வயது வரை உள்ள சிறுவர்கள் பங்கேற்கலாம். வகுப்பு முடிந்த பின், சமஸ்கிருத பாரதி சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்படும்.வாரம் தோறும் ஒரு முறை தொலை துாரக் கல்விக்கான வகுப்புகள் நடக்கிறது. தேர்வுகள், 4 நிலைகளாக உள்ளன. ஒவ்வொரு தேர்வுகளுக்கும், ஆறு மாதம் வகுப்புகள் நடக்கும். இதில், பங்கேற்க குறைந்தபட்சம், 13 வயது இருக்க வேண்டும்.சான்றிதழ்கள், தேர்வுக்கு பின் தரப்படும். விவரங்களை அறிந்து கொள்ள திருப்பூர் சமஸ்கிருத பாரதி ஒருங்கிணைப்பாளர் சீனிவாசனை, 93632 - 22184 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம், என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X