பொது செய்தி

தமிழ்நாடு

நவராத்திரி கொலு வழிபாடு துவக்கம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:நவராத்திரியை முன்னிட்டு, திருப்பூர் வட்டார கோவில், வீடுகளில் கொலு வைத்து, பக்தர்கள் வழிபாடு துவக்கியுள்ளனர்.புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமையில் துவங்கி, நவமி வரை, ஒன்பது நாட்கள் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், திருப்பூரில் நேற்று நவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியது.கோவில் மற்றும் வீடுகளில் கொலு வைக்கப்பட்டு, தினமும் நைவேத்யம் படைத்து
 நவராத்திரி கொலு  வழிபாடு துவக்கம்

திருப்பூர்:நவராத்திரியை முன்னிட்டு, திருப்பூர் வட்டார கோவில், வீடுகளில் கொலு வைத்து, பக்தர்கள் வழிபாடு துவக்கியுள்ளனர்.புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதமையில் துவங்கி, நவமி வரை, ஒன்பது நாட்கள் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. அவ்வகையில், திருப்பூரில் நேற்று நவராத்திரி விழா கோலாகலமாக துவங்கியது.கோவில் மற்றும் வீடுகளில் கொலு வைக்கப்பட்டு, தினமும் நைவேத்யம் படைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.மங்கலம் ரோடு பழக்குடோன் அருகே உள்ள செல்வ விநாயகர் கோவில் உட்பட திருப்பூர் பகுதி கோவில்கள், வீடுகளில், கொலு வைக்கப்பட்டுள்ளது. ஒன்பது படிக்கட்டுகளில், பறவை பொம்மைகள், விலங்குகள், மனிதர்கள், முனிவர்கள் என படிப்படியாக உயர்ந்து, இறுதியில், மும்மூர்த்திகள், அம்மன், திருமாலின் ஒன்பது அவதாரங்கள் உட்பட இறைவனின் திருவுருவ பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. கொலுவுக்கு சிறப்பு பூஜை செய்தும், பஜனைகள் பாடியும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X