இந்தியா

மம்தா பானர்ஜி உட்பட 3 பேர் எம்.எல்.ஏ., வாக பதவியேற்பு

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
கோல்கட்டா :மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட திரிணமுல் காங்.,கை சேர்ந்த மூன்று பேர் எம்.எல்.ஏ.,வாக நேற்று பதவியேற்றனர். மேற்கு வங்க சட்டசபைக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் திரிணமுல் காங்., தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், மே 5ல் முதல்வராக பதவியேற்றார். நவ.,4க்குள் அவர் எம்.எல்.ஏ.,வாக
 மம்தா பானர்ஜி உட்பட 3 பேர் எம்.எல்.ஏ., வாக பதவியேற்பு

கோல்கட்டா :மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உட்பட திரிணமுல் காங்.,கை சேர்ந்த மூன்று பேர் எம்.எல்.ஏ.,வாக நேற்று பதவியேற்றனர்.
மேற்கு வங்க சட்டசபைக்கு கடந்த மே மாதம் நடந்த தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் திரிணமுல் காங்., தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி தோல்வி அடைந்தார். இருப்பினும், மே 5ல் முதல்வராக பதவியேற்றார்.


latest tamil news



நவ.,4க்குள் அவர் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற நிலையில் காலியாக இருந்த மூன்று தொகுதிகளுக்கு சமீபத்தில் இடைத்தேர்தல் நடந்தது.
பவானிபூர் தொகுதி யில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி வெற்றி பெற்றார். மற்ற இரண்டு தொகுதிகளில் திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த ஜாகிர் உசேன், அமிருல் இஸ்லாம் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
சட்டசபை அலுவலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் மம்தா உட்பட மூவரும் எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றனர். இந்நிகழ்ச்சியில் கவர்னர் ஜகதீப் தன்கர், மூவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
08-அக்-202108:22:54 IST Report Abuse
VENKATASUBRAMANIAN அப்பாடா தப்பி பிழைத்தோம் என்று உடனே பதவி ஏற்றுள்ளார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X