பொது செய்தி

தமிழ்நாடு

இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருப்பூர்:மாவட்டத்தில், 117 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கிறது. கோவேக் ஷின், கோவிஷீல்டு என மொத்தம், 32 ஆயிரத்து 220 தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது.நகர பகுதிகள்திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலத்தில் காமராஜர் நகர், இரண்டாவது மண்டலத்தில், அம்பேத்கர் ஏ.டி., காலனி, மூன்றாவது மற்றும் நான்காவது மண்டலம் முறையே அரண்மனைப்புதுார், டி.எம்.சி., காலனி, பூங்கா நகரில் தலா, 300
 இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

திருப்பூர்:மாவட்டத்தில், 117 இடங்களில் இன்று தடுப்பூசி முகாம் நடக்கிறது. கோவேக் ஷின், கோவிஷீல்டு என மொத்தம், 32 ஆயிரத்து 220 தடுப்பூசிகள் செலுத்தப்பட உள்ளது.நகர பகுதிகள்திருப்பூர் மாநகராட்சி முதல் மண்டலத்தில் காமராஜர் நகர், இரண்டாவது மண்டலத்தில், அம்பேத்கர் ஏ.டி., காலனி, மூன்றாவது மற்றும் நான்காவது மண்டலம் முறையே அரண்மனைப்புதுார், டி.எம்.சி., காலனி, பூங்கா நகரில் தலா, 300 கோவிஷீல்டு, 150 கோவேக் ஷின் வீதம், 1,800 தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.மாநகராட்சியில் உள்ள அண்ணா நெசவாளர் காலனி, குருவாயூரப்பன் நகர், கோவில்வழி, எல்.ஆர்.ஜி., புதுராமகிருஷ்ணாபுரம், மேட்டுப்பாளையம், நெருப்பெரிச்சல், நெசவாளர் காலனி, பி.ஆர்.எம்., பங்களா ஸ்டாப், பெரியாண்டிபாளையம், சூசையாபுரம், சுண்டமேடு, மண்ணரை.டி.எஸ்.கே., காலனி, தென்னம்பாளையம் (கே.வி.ஆர்., காலனி), வீரபாண்டி, 15 வேலம்பாளையம் மற்றும் நல்லுார் ஆகிய, 17 ஆரம்ப சுகாதார நிலையத்தில், தலா, 250 கோவிஷீல்டு, 150 கோவேக் ஷின் என, 6,800 தடுப்பூசிகள் செலுத்தப்படுகிறது.திருப்பூர் மருத்துவ கல்லுாரியில், 200 தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தாராபுரம், உடுமலை, அவிநாசி, பல்லடம், காங்கயம், ஊத்துக்குளி, ஜல்லிப்பட்டி, மடத்துக்குளம் அரசு மருத்துவமனைகளில், தலா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.புறநகரில்...பெருமாநல்லுார்: ஈட்டி வீரம்பாளையம், தொரவலுார், வள்ளிபுரம், காளிபாளையம், கணக்கம்பாளையம், பெருமாநல்லுார், புக்குளிபாளையம், சுல்தான்பேட்டை, பொன்னாபுரம்.அவிநாசி: ஆலத்துார், சேவூர், முறியாண்டம்பாளையம், பெரியநாயக்கன்புதுார், ஸ்ரீனிவாசபுரம், தண்டுக்காரன்பாளையம், குப்பாண்டம்பாளையம், பாப்பன்குளம், போத்தம்பாளையம், சாவக்காட்டுப்பாளையம், துலுக்கமுத்துார், வடுகபாளையம், சின்னக்கானுார், கருவலுார், நம்பியம்பாளையம், புதுப்பாளையம், தண்ணீர் பந்தல்பாளையம், தெக்கலுார், அம்மாபாளையம்.குன்னத்துார்: பிரீமியர் கம்பெனி, குன்னத்துார், வெள்ளிரவெளி ஆரம்ப சுகாதார நிலையம்.பல்லடம்: சாமிகவுண்டம்பாளையம், சுலோச்சனா மில்ஸ், புளியம்பட்டி, அறிவொளி நகர் மினி கிளினிக், பல்லடம் அரசு கலை கல்லுாரி, குன்னங்கால்பாளையம்.பொங்கலுார்: மந்திரிபாளையம், பொங்கலுார், கொடுவாய், வடுகபாளையம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொங்கலுார் துவக்கப்பள்ளிகள்.வெள்ளகோவில்: தீத்தாம்பாளையம், வெள்ளகோவில், சமுதாய நல கூடம், முத்துார், கம்பளியம்பட்டி, மூலனுார், கன்னிவாடி, வடுகபட்டி ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X