சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சின்ன தடாகத்தில்யானைகள் நடமாட்டம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:சின்னதடாகத்தில் மீண்டும் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.கோவை புறநகர் பகுதியில், மலையோர கிராமங்களில், காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யானைகளைக்கட்டுப்படுத்த, வேட்டை தடுப்பு காவலர்கள்,முழு அளவில் பணியில் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர்.இருந்தாலும், யானைகளின் நடமாட்டத்தை, அவர்களால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை.
 சின்ன தடாகத்தில்யானைகள் நடமாட்டம்

பெ.நா.பாளையம்:சின்னதடாகத்தில் மீண்டும் யானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.கோவை புறநகர் பகுதியில், மலையோர கிராமங்களில், காட்டு யானைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யானைகளைக்கட்டுப்படுத்த, வேட்டை தடுப்பு காவலர்கள்,முழு அளவில் பணியில் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர்.இருந்தாலும், யானைகளின் நடமாட்டத்தை, அவர்களால் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. சின்னதடாகம் வட்டாரத்தில், நேற்று முன்தினம் இரவு, அங்குள்ள ஐந்து கார்னர் பகுதியில் காட்டுயானைகள் நுழைந்தன. அங்கிருந்த வேன் ஒன்றின் கண்ணாடிகளை உடைத்த பின்னர், அதே பகுதியில் சுற்றித்திரிந்த யானைகள், பின்னர் மலையடிவாரம் நோக்கி சென்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X