சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நாயை சித்ரவதை செய்தவர் கைது

Added : அக் 08, 2021
Share
Advertisement
கோவில்பாளையம்:நாயை சித்ரவதை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.கீரணத்தம், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 42. இவர் தனது வளர்ப்பு நாயை சித்ரவதை செய்துள்ளார். இதை அருகில் உள்ள சிலர், வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த, விலங்குகள் நல சங்க நிர்வாகி மினி வாசுதேவன், 56, மாரிமுத்துவின் வீட்டுக்குச் சென்று

கோவில்பாளையம்:நாயை சித்ரவதை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.கீரணத்தம், புதுப்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 42. இவர் தனது வளர்ப்பு நாயை சித்ரவதை செய்துள்ளார். இதை அருகில் உள்ள சிலர், வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்தனர். இந்த வீடியோவைப் பார்த்து அதிர்ச்சியடைந்த, விலங்குகள் நல சங்க நிர்வாகி மினி வாசுதேவன், 56, மாரிமுத்துவின் வீட்டுக்குச் சென்று இதுகுறித்து கேட்டுள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த மாரிமுத்து, மினி வாசுதேவனை மோசமான வார்த்தைகளால் திட்டி, கொலைமிரட்டல் விடுத்துள்ளார்.இதுதொடர்பான புகாரின்பேரில், கோவில்பாளையம் போலீசார், வழக்குப்பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X