பொது செய்தி

தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
உடுமலை:உடுமலை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 7 முதல், 10ம் வகுப்பு வரையிலான, மாணவர்களுக்கு, 'ஷூ'; 6 முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஸ்கூல்பேக், கணித உபகரண பொருட்களை, பள்ளித் தலைமையாசிரியர் மாரிப்பன் வழங்கினார்.இதற்காக, 6 முதல், 8 ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள், நேரடியாக பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்றனர். இதேபோல், பள்ளியில், புதிதாக
 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு  நலத்திட்டங்கள் வழங்கல்

உடுமலை:உடுமலை அடுத்த கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 7 முதல், 10ம் வகுப்பு வரையிலான, மாணவர்களுக்கு, 'ஷூ'; 6 முதல், 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஸ்கூல்பேக், கணித உபகரண பொருட்களை, பள்ளித் தலைமையாசிரியர் மாரிப்பன் வழங்கினார்.இதற்காக, 6 முதல், 8 ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் அவரது பெற்றோர்கள், நேரடியாக பள்ளிக்கு வரவழைக்கப்படுகின்றனர். இதேபோல், பள்ளியில், புதிதாக அமைக்கப்பட்டிருந்த குடிநீர் குழாய் இணைப்பும் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. உதவி தலைமையாசிரியர் செந்தில்குமார், ஆசிரியர்கள் முத்துக்கருப்பன், விஜயராகவன், ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X