பொது செய்தி

இந்தியா

நடராஜர் கோவிலில் பிரம்மாண்ட கொலு

Added : அக் 08, 2021
Share
Advertisement
சிதம்பரம் -சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. இக் கொலுவில் சுமார் 2500 பொம்மைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. தினமும் இரவு சிவகாமசுந்தரி அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து ஊஞ்சல் உற்சவம்

சிதம்பரம் -சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி பிரம்மாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. இக் கொலுவில் சுமார் 2500 பொம்மைகள் கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. தினமும் இரவு சிவகாமசுந்தரி அம்மனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்து ஊஞ்சல் உற்சவம் நடக்கும். சுமார் 21 அடி அகலமும், 21 அடி நீளமும், 21 அடி உயரமும் 21 படிகள் கொண்டு அமைத்த கொலு மிக பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் கொலுவை காண பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாட்டை பொது தீட்சிதர்கள் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X