பொது செய்தி

தமிழ்நாடு

அமைப்பு சாரா தொழிலாளர் பணி விபரம் பதிவு முகாம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
வால்பாறை:அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பணி விபரம் குறித்து, 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்யும் முகாம் நடந்தது.வால்பாறை தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது. தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் சதீஸ்கண்ணன் தலைமையில் நடந்த முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் குறித்த பணி விபரங்கள் 'ஆன்லைன்' வாயிலாக பதிவேற்றம்
 அமைப்பு சாரா தொழிலாளர் பணி விபரம் பதிவு முகாம்

வால்பாறை:அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பணி விபரம் குறித்து, 'ஆன்லைன்' வாயிலாக பதிவு செய்யும் முகாம் நடந்தது.வால்பாறை தொழிலாளர் உதவி ஆய்வாளர் அலுவலகத்தில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது. தொழிலாளர் நலத்துறை உதவி ஆய்வாளர் சதீஸ்கண்ணன் தலைமையில் நடந்த முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் குறித்த பணி விபரங்கள் 'ஆன்லைன்' வாயிலாக பதிவேற்றம் செய்யப்பட்டது.அதிகாரிகள் கூறியதாவது:முகாமில்,பல்வேறு துறைகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், அரசின் சமூக நலத்திட்டங்களை பெறும் வகையில், அவர்களின் பணி விபரம் பதிவு செய்யப்படுகிறது.அமைப்பு சாரா தொழிலாளர்கள் தங்கள் பணி விபரங்களை, வால்பாறை நகரில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலத்தில் நேரில் பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு, ஆதார் அட்டை, வங்கி புத்தகம், வயதுக்கான சான்றிதழ் கொண்டு வர வேண்டும். இவ்வாறு, தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X