பொது செய்தி

இந்தியா

64 பேருக்கு கொரோனா

Added : அக் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி---புதுச்சேரியில் புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,246 பேரிடம் பரிசோதனை மேற்கொண்டதில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 806 ஆக உயர்ந்தது.நேற்று முன்தினம் 48 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். இதுவரை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 307 பேர்

புதுச்சேரி---புதுச்சேரியில் புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.புதுச்சேரி மாநிலத்தில் நேற்று முன்தினம் 5,246 பேரிடம் பரிசோதனை மேற்கொண்டதில் 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.இதன் மூலம் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 806 ஆக உயர்ந்தது.நேற்று முன்தினம் 48 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர். இதுவரை ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 307 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 102 பேர், வீட்டு தனிமையில் 553 பேர் சிகிச்சையில் உள்ளனர்.மாநிலத்தில் தொற்று பாதிப்பு 1.22 சதவீதமாகவும், இறப்பு சதவீதம் 1.45 ஆக உள்ளது. குணமடைந்தோர் சதவீதம் 98.03 ஆக உள்ளது.மாநிலத்தில் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசியை 7,02,067 பேரும், இரண்டாவது டோஸ் தடுப்பூசியை 3,34, 822 பேரும் போட்டுக்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X