பொது செய்தி

இந்தியா

திருவள்ளுவர் பள்ளியில் புத்தக கொலு துவக்கம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி-திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நவராத்திரியை முன்னிட்டு புத்தக கொலு விழா நேற்று நடந்தது.விரிவுரையாளர் கலியமூர்த்தி வரவேற்றார். துணை முதல்வர் கலாவதி வாழ்த்தி பேசினார். துளிர் உதவிக்கரம் அறக்கட்டளை நிறுவனர் நோக்கவுரை ஆற்றினார்.குழந்தைகள் பாதுகாப்பு குழு முன்னாள் தலைவர் வித்யா ராம்குமார், அபயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சுந்தரமுருகன்

புதுச்சேரி-திருவள்ளுவர் அரசு பெண்கள் மேனிலைப் பள்ளியில் நவராத்திரியை முன்னிட்டு புத்தக கொலு விழா நேற்று நடந்தது.விரிவுரையாளர் கலியமூர்த்தி வரவேற்றார். துணை முதல்வர் கலாவதி வாழ்த்தி பேசினார். துளிர் உதவிக்கரம் அறக்கட்டளை நிறுவனர் நோக்கவுரை ஆற்றினார்.குழந்தைகள் பாதுகாப்பு குழு முன்னாள் தலைவர் வித்யா ராம்குமார், அபயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சுந்தரமுருகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.மாணவர்கள் தங்களுடைய புத்தகங்களை கொண்டு கொலு வைத்தனர். மாணவி பென்சியின் கர்நாடக இசை நிகழ்ச்சி, ஹரிபிரபாவின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது தமிழ் விரிவுரையாளர் கலைவாணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கவிதா நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X