கடைக்காரருக்கு மிரட்டல்: ஜாமினில் வந்தவர் கைது

Added : அக் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி, ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 38; தியாகு முதலியார் வீதியில் பாத்திரக் கடை நடத்தி வருகிறார்.இரு வாரங்களுக்கு முன்பு, கண் டாக்டர் தோட்டத்தை சேர்ந்த மணி உள்ளிட்டோர் பாத்திர கடைக்கு வந்து உரிமையாளர் ராஜ்குமாரிடம் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்மணி, அவரது நண்பர் ரவுடி சந்தோஷ் உள்ளிட்ட நான்கு பேரை பெரியக்கடை போலீசார் கைது செய்து

புதுச்சேரி-புதுச்சேரி, ரெயின்போ நகரைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 38; தியாகு முதலியார் வீதியில் பாத்திரக் கடை நடத்தி வருகிறார்.இரு வாரங்களுக்கு முன்பு, கண் டாக்டர் தோட்டத்தை சேர்ந்த மணி உள்ளிட்டோர் பாத்திர கடைக்கு வந்து உரிமையாளர் ராஜ்குமாரிடம் மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர்மணி, அவரது நண்பர் ரவுடி சந்தோஷ் உள்ளிட்ட நான்கு பேரை பெரியக்கடை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்துள்ள மணி, நேற்று மீண்டும் பாத்திரக் கடைக்கு சென்று, ராஜ்குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார் புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் மணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X