பொது செய்தி

இந்தியா

வார்டு இட ஒதுக்கீடு அ.தி.மு.க., குற்றச்சாட்டு

Added : அக் 08, 2021
Share
Advertisement
புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தல் குறித்து உயர் நீதிமன்ற தீர்ப்பு, தி.மு.க., -காங் கூட்டணி ஆட்சிக்கு கிடைத்த அவமானமாகும் என அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறினார்.அவர் அளித்த பேட்டி:உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திராணியற்ற தி.மு.க., அத்தேர்தலை நடத்தவிடாமல், பொய் காரணங்களை கூறி, மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த காங்., -தி.மு.க., கூட்டணி ஆட்சியில்

புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தல் குறித்து உயர் நீதிமன்ற தீர்ப்பு, தி.மு.க., -காங் கூட்டணி ஆட்சிக்கு கிடைத்த அவமானமாகும் என அ.தி.மு.க., கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் கூறினார்.அவர் அளித்த பேட்டி:உள்ளாட்சி தேர்தலை சந்திக்க திராணியற்ற தி.மு.க., அத்தேர்தலை நடத்தவிடாமல், பொய் காரணங்களை கூறி, மக்களை ஏமாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கடந்த காங்., -தி.மு.க., கூட்டணி ஆட்சியில் வார்டுகள் மறுசீரமைப்பில் குளறுபடி செய்தனர். உள்ளாட்சி தேர்தல் குறித்து உயர் நீதிமன்ற தீர்ப்பு, கடந்த தி.மு.க., காங்., கூட்டணி ஆட்சிக்கு கிடைத்த அவமானமாகும். கடந்த ஆட்சியில் மாநில வளர்ச்சி பின் தங்கியதற்கு நாராயணசாமியின் வீண் பிடிவாதமே காரணம்.என்.ஆர்.,காங்., பா.ஜ., கூட்டணி ஆட்சியில் மத்திய அரசிடமும், கவர்னரிடமும் இணக்கமாக உள்ளதால், ஐந்தே மாதத்தில் 50க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X