ஆற்றில் மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
காட்டேரிக்குப்பம்-தேத்தாம்பாக்கத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.காட்டேரிக்குப்பம் அடுத்த தேத்தாம்பாக்கம் சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க, மேற்கு எஸ்.பி., ரங்கநாதன் உத்தரவின்பேரில் திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, துணை மின்நிலையம்

காட்டேரிக்குப்பம்-தேத்தாம்பாக்கத்தில் மணல் திருட்டில் ஈடுபட்ட இரண்டு மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.காட்டேரிக்குப்பம் அடுத்த தேத்தாம்பாக்கம் சங்கராபரணி ஆற்றில் மணல் திருட்டை தடுக்க, மேற்கு எஸ்.பி., ரங்கநாதன் உத்தரவின்பேரில் திருக்கனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, துணை மின்நிலையம் பின்புறம், சங்கராபரணி ஆற்றில் இருந்து 2 மாட்டு வண்டிகளில் மணல் திருடிக்கொண்டு வந்தவர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.தேத்தாம்பாக்கத்தை சேர்ந்த சின்னத்தம்பி, 39, சக்திவேல், 38; என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து, மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X