பொது செய்தி

தமிழ்நாடு

நாளை இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்

Added : அக் 08, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கு ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம் மற்றும் கல்வராயன்மலை ஆகிய 5 ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நாளை 9ம் தேதி நடக்கிறது. இந்த ஒன்றியங்களுக்குட்பட்ட 950 ஓட்டுச்சாவடி

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலுக்கு ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு கணினி மூலம் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம் மற்றும் கல்வராயன்மலை ஆகிய 5 ஒன்றியங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் நாளை 9ம் தேதி நடக்கிறது. இந்த ஒன்றியங்களுக்குட்பட்ட 950 ஓட்டுச்சாவடி மையங்களுக்கான ஓட்டுப்பதிவு அலுவலர்களுக்கு கணினி மூலம் ஓட்டுச்சாவடி ஒதுக்கீடு செய்யும் பணி கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.தேர்தல் பொது பார்வையாளர் விவேகானந்தன் முன்னிலையில், கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நேற்று நடந்தது. திட்ட இயக்குனர் மணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X