பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் மாவட்டத்தில் 10ம் தேதி மெகா தடுப்பூசி முகாம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் ௫வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் வரும் 10ம் தேதி நடக்கிறது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் வரும் 9ம் தேதி 1,000 பொதுவான இடங்களிலும், 300 ஆட்டோக்களின் மூலம் ஐந்தாவது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. ஒரு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று, இதுவரை ஒரு லட்சத்து 10 ஆயிரம்

விழுப்புரம்-விழுப்புரம் மாவட்டத்தில் ௫வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் வரும் 10ம் தேதி நடக்கிறது.கலெக்டர் மோகன் செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் வரும் 9ம் தேதி 1,000 பொதுவான இடங்களிலும், 300 ஆட்டோக்களின் மூலம் ஐந்தாவது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. ஒரு லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதேபோன்று, இதுவரை ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் இரண்டாவது தவணை செலுத்திகொள்ள வேண்டியுள்ளதால், அவர்களும் இம்முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X