கோடநாடு வழக்கு: இருவரிடம் விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோடநாடு வழக்கு: இருவரிடம் விசாரணை

Added : அக் 08, 2021
Share
ஊட்டி:கோத்தகிரி கோடநாடு வழக்கில் எஸ்.ஐ., உட்பட இருவரிடம் விசாரணை நடந்தது.நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் மறு விசாரணை நடத்த தடையில்லை என, ஐகோர்ட் உத்தரவிட்டது.நீலகிரி எஸ்.பி., ஆசிஷ் ராவத் தலைமையில் தனிப்படை போலீசார், தேவைப்படும் நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். இதுவரை, 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.கோடநாடு எஸ்டேட் கம்யூட்டர்

ஊட்டி:கோத்தகிரி கோடநாடு வழக்கில் எஸ்.ஐ., உட்பட இருவரிடம் விசாரணை நடந்தது.நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கில் மறு விசாரணை நடத்த தடையில்லை என, ஐகோர்ட் உத்தரவிட்டது.நீலகிரி எஸ்.பி., ஆசிஷ் ராவத் தலைமையில் தனிப்படை போலீசார், தேவைப்படும் நபர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். இதுவரை, 32 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.கோடநாடு எஸ்டேட் கம்யூட்டர் ஆபரேட்டர் தினேஷ் தற்கொலையின்போது, சோலுார்மட்டம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ.,யாக இருந்த ராஜன் என்பவரிடம், தனிப்படை போலீசார் நேற்று இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர். தினேஷின் சகோதரி ரேவதியிடமும், தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X