பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுப்பெட்டிகள் சீல் வைப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுாரில் ஓட்டு எண்ணும் இடத்தில் ஓட்டுப் பெட்டிகள் வைத்து சீல் வைக்கப்பட்டது.திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியத்தில் நேற்று முன்தினம் முதல் கட்ட தேர்தல் நடந்தது. பதிவான ஓட்டுச்சீட்டுகள் அடங்கிய 211 ஓட்டுப் பெட்டிகள் ஓட்டு எண்ணும் மையமான திருவெண்ணெய்நல்லுார் காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது.அங்கு, தேர்தல்

திருவெண்ணெய்நல்லுார்-திருவெண்ணெய்நல்லுாரில் ஓட்டு எண்ணும் இடத்தில் ஓட்டுப் பெட்டிகள் வைத்து சீல் வைக்கப்பட்டது.திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியத்தில் நேற்று முன்தினம் முதல் கட்ட தேர்தல் நடந்தது. பதிவான ஓட்டுச்சீட்டுகள் அடங்கிய 211 ஓட்டுப் பெட்டிகள் ஓட்டு எண்ணும் மையமான திருவெண்ணெய்நல்லுார் காந்தி நினைவு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு வரப்பட்டது.அங்கு, தேர்தல் அலுவலர் சரஸ்வதி மற்றும் அதிகாரிகள், வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் ஸ்ட்ராங் ரூமில் வைத்து சீல் வைக்கப்பட்டது.டி.எஸ்.பி., (பயிற்சி) ஆனந்தராஜ் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X