பொது செய்தி

தமிழ்நாடு

காமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி சிறப்பு பூஜை

Added : அக் 08, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பு பூஜை துவங்கியது.நவராத்திரி விழாவையொட்டி நேற்று முன்தினம் துவங்கிய பூஜையில் தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்று வருகிறது. நேற்று 2ம் நாளாக சித்தி விநாயகருக்கும், காமாட்சி அம்மனுக்கும், சிறப்பு அபிஷேகம், அம்மனுக்கு பட்டுப்புடவை உடுத்தி, சர்வ அலங்காரத்துடன்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி காமாட்சி அம்மன் கோவிலில் நவராத்திரி சிறப்பு பூஜை துவங்கியது.நவராத்திரி விழாவையொட்டி நேற்று முன்தினம் துவங்கிய பூஜையில் தினமும் காலை சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடைபெற்று வருகிறது. நேற்று 2ம் நாளாக சித்தி விநாயகருக்கும், காமாட்சி அம்மனுக்கும், சிறப்பு அபிஷேகம், அம்மனுக்கு பட்டுப்புடவை உடுத்தி, சர்வ அலங்காரத்துடன் அருள்பாலித்தார். லலிதா சகஸ்ரநாம மந்திரங்கள் வாசித்து குங்கும அர்ச்சனை செய்தபின், மந்திர உபசார பூஜை நடந்தது. இரவு 8:30 மணிக்கு கொலுக்காட்சி வைத்து அலங்கார தீப வழிபாடு நடத்தப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X