பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் மேலும் 30 பேருக்கு தொற்று

Added : அக் 08, 2021
Share
Advertisement
கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மேலும் 30 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 31 ஆயிரத்து 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 62 ஆக உயர்ந்து. இதில், 30 ஆயிரத்து 654 பேர் குணமடைந்துள்ளனர். 199 பேர்

கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் மேலும் 30 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 31 ஆயிரத்து 50 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.இதனால் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 31 ஆயிரத்து 62 ஆக உயர்ந்து. இதில், 30 ஆயிரத்து 654 பேர் குணமடைந்துள்ளனர். 199 பேர் சிகிச்சையில் உள்ளனர். இறப்பு எண்ணிக்கை 209 ஆக உள்ளது.விழுப்புரம்விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 45 ஆயிரத்து 555 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 354 பேர் இறந்தனர். கொரோனா தொடர்பாக 203 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 45 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோயில் இருந்து குணமடைந்த 45 ஆயிரத்து 016 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X