பொது செய்தி

தமிழ்நாடு

சின்னசேலம் ஒன்றியத்தில் ஓட்டுச்சாவடிகளுக்கு தேவையான பொருட்கள் தயார்

Added : அக் 08, 2021
Share
Advertisement
சின்னசேலம்-சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்குத் தேவையான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஒன்றியங்களில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது.மாவட்ட கவுன்சிலருக்கு 16 பேர், ஒன்றிய கவுன்சிலருக்கு 80 பேர், ஊராட்சித் தலைவருக்கு 162 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.

சின்னசேலம்-சின்னசேலம் ஒன்றியத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்குத் தேவையான பொருட்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், கல்வராயன்மலை ஒன்றியங்களில் நாளை இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது.மாவட்ட கவுன்சிலருக்கு 16 பேர், ஒன்றிய கவுன்சிலருக்கு 80 பேர், ஊராட்சித் தலைவருக்கு 162 பேர் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். ஒன்றியத்தில் 218 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இறுதிக் கட்ட தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் முடிந்தது.தொடர்ந்து ஓட்டுச்சாவடிக்குத் தேவையான ஓட்டுப்பெட்டி, ஓட்டுச்சீட்டுகள், அழியாத மை உள்ளிட்ட தளவாட பொருட்கள் அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்புவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பி.டி.ஓ., அலுவலகத்தில் பேக்கிங் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இன்று அந்தந்த ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி நடைபெற உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X