சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கணவர் மாயம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
விழுப்புரம்-விழுப்புரத்தில் கணவரைக் காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் அரசு போக்குவரத்து ஊழியர் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர், 44; அப்பகுதியில் ஓட்டல் கடை வைத்துள்ளார். இவர், பல இடங்களில் கடன் வாங்கியதால் ஓட்டல் கடையை சரிவர நடத்த முடியவில்லை.இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல

விழுப்புரம்-விழுப்புரத்தில் கணவரைக் காணவில்லை என மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.விழுப்புரம் அரசு போக்குவரத்து ஊழியர் நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர், 44; அப்பகுதியில் ஓட்டல் கடை வைத்துள்ளார். இவர், பல இடங்களில் கடன் வாங்கியதால் ஓட்டல் கடையை சரிவர நடத்த முடியவில்லை.இதனால் மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.அவரது மனைவி சிவக்குமாரி அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X