பொது செய்தி

தமிழ்நாடு

அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

Added : அக் 08, 2021
Share
Advertisement
பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது.தலைமை ஆசிரியை சசிரேகா (பொறுப்பு) தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். ஆசிரியை மல்லிகா வரவேற்றார். ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயராமன் பங்கேற்று, பேச்சுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள்

பரங்கிப்பேட்டை-பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் இலக்கிய மன்ற விழா நடந்தது.தலைமை ஆசிரியை சசிரேகா (பொறுப்பு) தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார். ஆசிரியை மல்லிகா வரவேற்றார். ஓய்வுப்பெற்ற தலைமை ஆசிரியர் ஜெயராமன் பங்கேற்று, பேச்சுப் போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். ஆசிரியர்கள் சரவணன், கலைச்செல்வன், ராம்குமார், பத்மசங்கரி, சத்தியவதி உட்பட பலர் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., திட்ட அலுவலர் உதயகுமார் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X