பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடும் விழா

Added : அக் 08, 2021
Share
Advertisement
குறிஞ்சிப்பாடி -குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா முன்னிலை வகித்தார். குறிஞ்சிப்பாடி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் 200 மரக்கன்றுகளை நட்டனர். சமூக குழுமத்தின் தலைவர் அன்பு மற்றும் நிர்வாகிகள் மரக்கன்று

குறிஞ்சிப்பாடி -குறிஞ்சிப்பாடி காவல் நிலையத்தில் மரக்கன்று நடும் விழா நேற்று நடந்தது.இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா முன்னிலை வகித்தார். குறிஞ்சிப்பாடி ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் 200 மரக்கன்றுகளை நட்டனர். சமூக குழுமத்தின் தலைவர் அன்பு மற்றும் நிர்வாகிகள் மரக்கன்று வழங்கினர்.குறிஞ்சிப்பாடி வேளாண்மை உதவி இயக்குனர் பூவராகவன், செயல் அலுவலர் கிருஷ்ணன், புருஷோத்தமன் உட்பட பலர் பங்கேற்றனர். காவல் நிலைய வளாகத்தில் ஒரு ஏக்கர் இடத்தில் முள்புதர்களை அகற்றி சுத்தம் செய்து மரக்கன்றுகள் நட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X