பொது செய்தி

தமிழ்நாடு

11 அருண்மொழிதேவன் ஓட்டுசேகரிப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு-புவனகிரி ஒன்றியம் 11 வது வார்டு அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து மாவட்ட செயலாளர் புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் வத்தராயன்தெத்து கிராமத்தில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.அமைப்பு செயலாளர் முருகுமாறன், ஜெ., பேரவை துணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் முருகுமணி,

சேத்தியாத்தோப்பு-புவனகிரி ஒன்றியம் 11 வது வார்டு அ.தி.மு.க., ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் ராதாகிருஷ்ணனை ஆதரித்து மாவட்ட செயலாளர் புவனகிரி எம்.எல்.ஏ., அருண்மொழிதேவன் வத்தராயன்தெத்து கிராமத்தில் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார்.அமைப்பு செயலாளர் முருகுமாறன், ஜெ., பேரவை துணை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ., சிவசுப்ரமணியன், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் முருகுமணி, மாவட்ட ஜெ., பேரவை செயலாளர் உமாமகேஸ்வரன்.மாவட்ட மாணவரணி தலைவர் வீரமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், மருதை முனுசாமி, சீனிவாசன், விஞாயகமூர்த்தி, கருப்பன், நகரசெயலாளர்கள் செல்வக்குமார், மணிகண்டன், அண்ணாதொழிற்சங்க இணைசெயலாளர் லெனின்.முன்னாள் சேர்மன் லட்சுமி நாராயணன், முன்னாள் நகர செயலாளர் நன்மாறன், ஒன்றிய துணை சேர்மன் வாசுதேவன் பங்கேற்றனர்.ஒன்றிய கவுன்சிலர்கள் லதாராஜேந்திரன், அஞ்சம்மாள் பாஸ்கர், ஆவின்ராதாகிருஷ்ணன், பவானி தங்கமணி, கமலக்கண்ணன், முன்னாள்மாவட்ட கவுன்சிலர் சங்கர். முன்னாள் ஊராட்சி செயலாளர் ஜெயசீலன், கூட்டுறவு சங்க தலைவர்கள் பிரித்திவி, செல்வராசு, சரவணன், மணிமாறன், ஹரி, சுகந்தி, முன்னாள் ஊராட்சித் தலைவர் குறிஞ்சிசெல்வன், மாவட்ட பிரதிநிதி சிவஞானம், சசிக்குமார், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் சபரிராஜன், ஊராட்சி தலைவர்கள் வெங்கடேசன், அன்பழகன், கிருஷ்ணராஜ், மனோகரன், சக்கரவர்த்தி, இசைபாலா, மல்லை, இளங்கோ, நாகராஜன், சக்தி.ஜெ., பேரவை கமலக்கண்ணன், அண்ணாதுரை, ஜெயராஜ், செல்வம், நாராயணன், கிளை செலயாளர்கள் தங்கதுரை, தண்டபாணி, ஆண்டவர்செல்வம், சாமிநாதன், ராஜேந்திரன், சங்கர், கந்தசாமி, ஊராட்சி செயலாளர்கள் ரகுநாதன், கிளிஅன்பழகன், சுப்ரமணியன் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X