சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆர்ப்பாட்டம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
கடலுார்-நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான இடங்களில் திறக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கடலுாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான இடங்களில் திறக்க வேண்டும். மழையால் நெல் நனைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். 2020-2021ம் ஆண்டிற்கான பயிர் இன்சூரன்ஸ் தொகையை உடனே

கடலுார்-நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான இடங்களில் திறக்க வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கடலுாரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நெல் கொள்முதல் நிலையங்களை தேவையான இடங்களில் திறக்க வேண்டும். மழையால் நெல் நனைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். 2020-2021ம் ஆண்டிற்கான பயிர் இன்சூரன்ஸ் தொகையை உடனே வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் ஜவான் பவன் சாலை அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட பொருளாளர் தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் ராமச்சந்திரன், சரவணன், கணேசன். மாவட்ட குழு உறுப்பினர்கள் மணி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X