சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நண்பர்களுக்குள் தகராறுபோலீசார் விசாரணை

Added : அக் 08, 2021
Share
Advertisement
நடுவீரப்பட்டி-சி.என்.பாளையத்தில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சி.என்.பாளையம் மழவராயநல்லுாரை சேர்ந்வர் வேல்முருகன், 51;வனத்துறை ஊழியர்; இவரது அண்ணன் பழனிசாமி,55; இவரது மகன் இமயவர்மன். அதே ஊரை சேர்ந்த வேல்முருகன் மகன்கள் சூரியா,21;கார்த்திகேயன்,18; ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இது

நடுவீரப்பட்டி-சி.என்.பாளையத்தில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.சி.என்.பாளையம் மழவராயநல்லுாரை சேர்ந்வர் வேல்முருகன், 51;வனத்துறை ஊழியர்; இவரது அண்ணன் பழனிசாமி,55; இவரது மகன் இமயவர்மன். அதே ஊரை சேர்ந்த வேல்முருகன் மகன்கள் சூரியா,21;கார்த்திகேயன்,18; ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டது. இது குறித்து இமயவர்மன் வீட்டிற்கு சென்று தந்தையிடம் கூறினார். இந்நிலையில் சூர்யா, கார்த்திகேயன் ஆகியோர் இமயவர்மன் வீட்டிற்கு சென்று அவரது தந்தை பழனிசாமி, சித்தப்பா வேல்முருகன் ஆகியோரை திட்டி தாக்கினர். காயமடைந்த பழனிசாமி புதுச்சேரி தனியார் மருத்துவமனையிலும், வேல்முருகன் கடலுார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து வேல்முருகன், சூர்யாவின் தாய் வாசுகி ஆகியோர் கொடுத்த புகாரின் பேரில் சூர்யா, கார்த்திகேயன், பழனிசாமி, வேல்முருகன், இமயவர்மன், கர்ணன் ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X