பொது செய்தி

தமிழ்நாடு

23 பேருக்கு தொற்று

Added : அக் 08, 2021
Share
Advertisement
கடலுார்-கடலுார் மாவட்டத்தில், நேற்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.இதனையடுத்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 605 ஆக உயர்ந்தது. மேலும் 31 பேர் குணமடைந்ததால், இது வரை 62 ஆயிரத்து 403 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தொற்று பாதித்த 288 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஏற்கனவே தொற்று பாதித்து 860 பேர் இறந்த நிலையில், நேற்று இறப்பு

கடலுார்-கடலுார் மாவட்டத்தில், நேற்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியது.இதனையடுத்து மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 63 ஆயிரத்து 605 ஆக உயர்ந்தது. மேலும் 31 பேர் குணமடைந்ததால், இது வரை 62 ஆயிரத்து 403 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். தொற்று பாதித்த 288 பேர் சிகிச்சை பெறுகின்றனர். ஏற்கனவே தொற்று பாதித்து 860 பேர் இறந்த நிலையில், நேற்று இறப்பு இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X