ஆசிரியரை மாற்ற வேண்டாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியரை மாற்ற வேண்டாம்

Added : அக் 08, 2021
Share
கடலுார்-கடலுார் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம், அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமு கடலுாரில் சி.இ.ஓ.,விடம் அளித்த மனு;எங்கள் பள்ளி முதுநிலை கணித ஆசிரியர் சூசை மரியநாதன், மாற்றுப் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 வில் 290 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள். அதிக தேர்ச்சி

கடலுார்-கடலுார் அடுத்த ஆண்டார்முள்ளிப்பள்ளம், அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமு கடலுாரில் சி.இ.ஓ.,விடம் அளித்த மனு;எங்கள் பள்ளி முதுநிலை கணித ஆசிரியர் சூசை மரியநாதன், மாற்றுப் பணிக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இப்பள்ளியில் பிளஸ் 1, பிளஸ் 2 வில் 290 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இதில் 90 சதவீதம் பேர் கிராமப்புற ஏழை, எளிய மாணவர்கள். அதிக தேர்ச்சி சதவீதம் கொடுக்கும் கணித ஆசிரியரை நம்பி பல மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களின் நலன் கருதி, கணித ஆசிரியரை மீண்டும் எங்கள் பள்ளியிலேயே தொடர்ந்து பணியாற்றிட அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X