டூ வீலரில் சென்றவர்'ஆசிட்' வீசி கொலை

Added : அக் 08, 2021
Share
Advertisement
மாண்டியா-இரு சக்கர வாகனத்தில் சென்ற நபரை, மர்மநபர்கள் கத்தியால் குத்தி, 'ஆசிட்' வீசி கொலை சென்ற சம்பவத்தால், பரபரப்பான சூழ்நிலை உருவானது. மாண்டியா மலவள்ளியில் வசித்த சீனிவாஸ் என்ற ஜெயினஸ்ரீனா, 40, ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றினார். இவர் நேற்று அதிகாலை, மலவள்ளியின் கங்காமதா வீதியில் சுன்னதகேரி அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்மகும்பல்,

மாண்டியா-இரு சக்கர வாகனத்தில் சென்ற நபரை, மர்மநபர்கள் கத்தியால் குத்தி, 'ஆசிட்' வீசி கொலை சென்ற சம்பவத்தால், பரபரப்பான சூழ்நிலை உருவானது. மாண்டியா மலவள்ளியில் வசித்த சீனிவாஸ் என்ற ஜெயினஸ்ரீனா, 40, ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றினார். இவர் நேற்று அதிகாலை, மலவள்ளியின் கங்காமதா வீதியில் சுன்னதகேரி அருகில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்மகும்பல், அவர் முகத்தில் மிளகாய் பொடி வீசி, வயிற்றில் கத்தியால் குத்தி, ஆசிட் வீசி கொலை செய்து தப்பியோடி விட்டது. முன் விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X