சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பட்டம் நுாலில் சிக்கிய காகம் மீட்பு

Added : அக் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சாலிகிராமம்-இரு மரங்களுக்கு இடையே பட்டம் நுாலில் சிக்கிய காகத்தை காப்பாற்ற, மற்ற காகங்கள் ஓலமிட்ட சம்பவம் நெஞ்சை நெகிழ வைத்தது.சாலிகிராமம், தசரதபுரம் மின்மாற்றி அருகே, இரு மரத்திற்கு இடையில் இருந்த பட்டம் நுாலில், காகம் ஒன்று நேற்று சிக்கியது.அந்த காகத்தை காப்பாற்ற, 20க்கும் மேற்பட்ட காகங்கள் ஒன்று கூடி ஓலமிட்டன.இதுகுறித்த தகவலின்படி, கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள்

சாலிகிராமம்-இரு மரங்களுக்கு இடையே பட்டம் நுாலில் சிக்கிய காகத்தை காப்பாற்ற, மற்ற காகங்கள் ஓலமிட்ட சம்பவம் நெஞ்சை நெகிழ வைத்தது.சாலிகிராமம், தசரதபுரம் மின்மாற்றி அருகே, இரு மரத்திற்கு இடையில் இருந்த பட்டம் நுாலில், காகம் ஒன்று நேற்று சிக்கியது.அந்த காகத்தை காப்பாற்ற, 20க்கும் மேற்பட்ட காகங்கள் ஒன்று கூடி ஓலமிட்டன.இதுகுறித்த தகவலின்படி, கோயம்பேடு தீயணைப்பு வீரர்கள் விரைந்து, முதலில் மின் இணைப்பை துண்டித்தனர்.பின், மின் மாற்றி மீது ஏறி, நுாலில் சிக்கியிருந்த காகத்தை மீட்டு, தண்ணீர் அளித்து பறக்க விட்டனர். பட்டம் நுாலில் சிக்கிய காகத்தை காப்பாற்ற, மற்ற காகங்கள் ஒன்று கூடி ஓலமிட்ட சம்பவம், நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JeevaKiran - COONOOR,இந்தியா
08-அக்-202110:55:22 IST Report Abuse
JeevaKiran இந்த உணர்வு மனிதனுக்கு இருப்பதில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X