175 கிலோ பிளாஸ்டிக் பாண்டி பஜாரில் பறிமுதல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

175 கிலோ பிளாஸ்டிக் பாண்டி பஜாரில் பறிமுதல்

Added : அக் 08, 2021
Share
பாண்டி பஜார்-பாண்டி பஜாரில், 175 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோடம்பாக்கம் மண்டலம், பாண்டி பஜாரில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.இதில், 175 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன; 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 2021 ஆக., 19ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, 7,328 வணிக நிறுவனங்கள்
 175 கிலோ பிளாஸ்டிக் பாண்டி பஜாரில் பறிமுதல்

பாண்டி பஜார்-பாண்டி பஜாரில், 175 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கோடம்பாக்கம் மண்டலம், பாண்டி பஜாரில், மாநகராட்சி அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.இதில், 175 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன; 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், 2021 ஆக., 19ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை, 7,328 வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளில் இருந்து, 2,830 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 6.92 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X