பொது செய்தி

தமிழ்நாடு

கன்டெய்னர் லாரிகளுக்கு அபராதம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
திருவொற்றியூர்-அதிக பாரம் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரிகளுக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், 8.20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.சென்னை எண்ணுார் விரைவு சாலை, எல்லையம்மன் கோவில் சந்திப்பில், நேற்று காலை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதிக பாரம் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரிகளுக்கு, 6.20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தவிர, ஏழு

திருவொற்றியூர்-அதிக பாரம் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரிகளுக்கு, வட்டார போக்குவரத்து அதிகாரிகள், 8.20 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர்.சென்னை எண்ணுார் விரைவு சாலை, எல்லையம்மன் கோவில் சந்திப்பில், நேற்று காலை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதிக பாரம் ஏற்றி வந்த கன்டெய்னர் லாரிகளுக்கு, 6.20 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தவிர, ஏழு வாகனங்களுக்கு வரி பாக்கி இருந்தது. அதில் நான்கு வாகனங்கள், 2 லட்சம் ரூபாய் வரி பாக்கி செலுத்தினர். இதன் மூலம் ஒட்டு மொத்தமாக, 8.20 லட்சம் ரூபாய் பணம் வசூலானது. வரி செலுத்தாத மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர்.கடந்த வாரம், அதிக பாரம் ஏற்றி வந்ததாக, 36 வழக்குகள் பதியப்பட்டு, ௭ லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X