பொது செய்தி

தமிழ்நாடு

கீழ்மருவத்துாரில் ஓட்டுக்கு பரிசு:

Added : அக் 08, 2021
Share
Advertisement
மதுராந்தகம்--மதுராந்தகம் அருகே, ஓட்டுக்கு பரிசாக கொடுக்க வைத்திருந்த 181 'ஹாட் பாக்ஸ்'களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.மேல்மருவத்துார் அடுத்த கீழ்மருவத்துாரைச் சேர்ந்தவர் பூபதி. இவர், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார்.தகவல்மதுராந்தகம் அடுத்த பொறையூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர், இவரது

மதுராந்தகம்--மதுராந்தகம் அருகே, ஓட்டுக்கு பரிசாக கொடுக்க வைத்திருந்த 181 'ஹாட் பாக்ஸ்'களை, போலீசார் பறிமுதல் செய்தனர்.மேல்மருவத்துார் அடுத்த கீழ்மருவத்துாரைச் சேர்ந்தவர் பூபதி. இவர், சித்தாமூர் ஊராட்சி ஒன்றியம், இரண்டாவது வார்டு கவுன்சிலர் பதவிக்கு அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிடுகிறார்.தகவல்மதுராந்தகம் அடுத்த பொறையூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர், இவரது அதரவாளர்.வேட்பாளர் பூபதிக்கு ஓட்டுகள் போடும் வாக்காளர்களுக்கு பரிசு கொடுப்பதற்காக, சேகர் வீட்டில் 'ஹாட் பாக்ஸ்' பதுக்கி வைத்திருப்பதாக, மேல்மருவத்துார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அதன்பேரில், சேகர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ஹாட் பாக்ஸ்களை போலீசார் பறிமுதல் செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X