செய்வதோ மத பிரசாரம்; இருப்பதோ ஹிந்து சான்று: உமாசங்கர் மீது அர்ஜுன் சம்பத் புகார்

Added : அக் 08, 2021 | கருத்துகள் (80) | |
Advertisement
ராஜபாளையம் : ''வெளிப்படையாக கிறிஸ்துவ பரப்புரை செய்து கொண்டு, ஹிந்து என சான்றிதழ் வைத்து கிரிமினல் குற்றத்தில் ஈடுபடும் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., போன்றவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அவர் கூறியதாவது: மஹாளய அமாவாசை தினத்தில், முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதற்கு ராமேஸ்வரத்தில்
Hindu Makkal Katchi, Arjun Sampath, Umashankar IAS, Umashankar

ராஜபாளையம் : ''வெளிப்படையாக கிறிஸ்துவ பரப்புரை செய்து கொண்டு, ஹிந்து என சான்றிதழ் வைத்து கிரிமினல் குற்றத்தில் ஈடுபடும் உமாசங்கர் ஐ.ஏ.எஸ்., போன்றவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்,'' என ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கூறினார்.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் அவர் கூறியதாவது: மஹாளய அமாவாசை தினத்தில், முன்னோருக்கு தர்ப்பணம் செய்வதற்கு ராமேஸ்வரத்தில் தடை விதித்து, அதே கடற்கரையில் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்ததை கண்டிக்கிறேன். ருத்ர தாண்டவம் படம் வெளியானதற்கு பின், கிரிப்டோ கிறிஸ்துவர்கள் குறித்த விழிப்புணர்வு, மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஹிந்து தாழ்த்தப்பட்ட மக்களின் சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.


latest tamil newsஉமாசங்கர் ஐ.ஏ.எஸ்., வெளிப்படையாக கிறிஸ்துவ மதப் பிரசாரம் செய்து வருகிறார். அவர் ஹிந்து என சான்றிதழ் வைத்துள்ளார். இது ஒரு கிரிமினல் குற்றம். மிகப் பெரும் மோசடி. அரசு துறையிலும் ஹிந்து சான்று மூலம் ஊடுருவி உள்ள பிற மதத்தவர்களை நீக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ThiaguK - Madurai,இந்தியா
12-அக்-202110:07:53 IST Report Abuse
ThiaguK கிறித்தவ பெயருடன் இந்துக்களின் ஓட்டுக்களை வாங்கி பதவி சுகங்கள் அனுபவிக்கும் கேவலம் இந்த மாநிலத்தில் மட்டுமே ,தலையில் மண்ணை வாரி போட்டு கொண்டு கிறித்தவ விஸ்வாசியிடம் மாட்டிக்கொண்டுள்ளனர்
Rate this:
Cancel
Martin - Chennai,இந்தியா
12-அக்-202109:09:39 IST Report Abuse
Martin உமா ஷங்கர் இரட்டை வேடம் போடுவது தவறுதான், அவர் தன்னுடைய சான்றிதழை மாற்றி இறுக வேண்டும். ஒரு மத சார்பற்ற நாட்டின் பிரதமர் ராமர் கோயில் பூமி பூஜையில் கலந்துகொள்வது, பகவத் கீதை பரிசளிப்பது மட்டும் எந்த வகையில் சரி ?
Rate this:
Hari - chennai,இந்தியா
12-அக்-202111:55:36 IST Report Abuse
Hariஅன்னே பிரதமர் ஒரு ஹிந்து அவருக்கு இருக்கும் உரிமையை வாடிக்கண் பார்ட்டிகள் தீர்மானிக்க கூடாது....
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
10-அக்-202111:17:25 IST Report Abuse
pradeesh parthasarathy இந்து என்பது ஒரு மதம் கிடையாது ... அது ஒரு வாழ்க்கை முறை .. அதாவது ஒரு கலாசாரம் ... அதை ஒரு மதமாக மாற்றியது இங்கு ஆட்சி செய்ய வந்த ஆங்கிலேயர்கள் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X