அக்.,08: தொடர்ந்து அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் விலை

Updated : அக் 08, 2021 | Added : அக் 08, 2021 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (அக்.,08), பெட்ரோல் லிட்டருக்கு 101.01 ரூபாய், டீசல் லிட்டருக்கு 96.60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு

சென்னை: சென்னையில் இன்று (அக்.,08), பெட்ரோல் லிட்டருக்கு 101.01 ரூபாய், டீசல் லிட்டருக்கு 96.60 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.




latest tamil news


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு அமலுக்கு வந்தது.


latest tamil news


அதன்படி நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 100.75 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 96.26 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து, ரூ 101.01 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து, ரூ 96.60 ஆகவும் உள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது





வாசகர் கருத்து (6)

ஜெயந்தன் - Chennai,இந்தியா
08-அக்-202112:59:02 IST Report Abuse
ஜெயந்தன் " இந்த அரசும் பிஜேபியும் நாசமாய் போகக் கடவது"....ஒவ்வொரு மத்திய தர குடும்பத்தின் சாபமும் இதுதான்...அந்த ராம பிரானே பலிக்கச் செய்வார்...
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
08-அக்-202111:00:35 IST Report Abuse
பாமரன் பொறுப்பற்ற அரசு... பொறுப்பற்ற ஊடகங்கள்... பொறுப்பற்ற பகோடாஸ்... வதைபடுவது பாமர மக்கள் அப்பிடிங்கறதாதால மியாவ் மியாவ்ன்னு ஒளிஞ்சிருக்குதுக... 😡😡
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
08-அக்-202109:24:41 IST Report Abuse
S.Baliah Seer இந்தியர்களிடம் போராட்ட குணமில்லை என்பதை மத்திய அரசு நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறது. கொள்ளையடிப்பவனுக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 500 ரூபாய் என்றாலும் அவன் தன் வாகனங்களை நிறப்புவான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X