சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்கொரோனா புதிய அறிகுறிகாய்ச்சல், இருமல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல், வாசனை, சுவை இழப்பு, சோர்வு, மூச்சுத்திணறல் போன்றவை கொரோனா பாதிப்பின் அறிகுறியாக உள்ளது. இந்நிலையில் கை, கால்களில் சிவப்பாகுதல், வீக்கம் ஏற்படுதலும் இதற்கான அறிகுறி தான் என பிரிட்டனின் டெர்மடாலஜி இதழில் வெளியிடப் பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள், நோய் எதிர்ப்பு

அறிவியல் ஆயிரம்

கொரோனா புதிய அறிகுறி


காய்ச்சல், இருமல், சளி, மூக்கில் நீர் ஒழுகுதல், வாசனை, சுவை இழப்பு, சோர்வு, மூச்சுத்திணறல் போன்றவை கொரோனா பாதிப்பின் அறிகுறியாக உள்ளது. இந்நிலையில் கை, கால்களில் சிவப்பாகுதல், வீக்கம் ஏற்படுதலும் இதற்கான அறிகுறி தான் என பிரிட்டனின் டெர்மடாலஜி இதழில் வெளியிடப் பட்டுள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள், நோய் எதிர்ப்பு செல்களை தாக்கும் கொரோனா, கை, கால்களின் தோல் நிறத்தை
மாற்றுதல், வீக்கம், சிவப்பு நிற கொப்பளங்களையும் ஏற்படுத்துகிறது என தெரிவித்துள்ளனர்.

தகவல் சுரங்கம்

உலக தபால் தினம்


தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முன் தகவல் பரிமாற்றத்துக்கு தபால் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. உலக தபால் அமைப்பு 1874ல் சுவிட்சர்லாந்தில் துவங்கப் பட்டது. 1969ல் இதை நினைவுபடுத்தும் விதமாக அக். 9 உலக தபால் தினமாக அறிவிக்கப்பட்டது. இதில் இந்தியா உள்ளிட்ட 150 நாடுகள் உள்ளன. இந்தியாவில் தபால் துறையின் மகத்துவம் பற்றி, இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் விதமாக அக்.9 - 5 வரை தபால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. தற்போது தபால் எழுதும் பழக்கம் இல்லாததால், சுயமாக எழுதும் பழக்கம் இளைஞர்களுக்கு குறைந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X