பிரதமருக்கு நன்றி!

Added : அக் 08, 2021
Share
Advertisement
பிரதமருக்கு நன்றி!நம் நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பண்டிகைகள் மீது மக்களுக்கு உள்ள உணர்வு மங்கிவிட்டது. இதற்கு காரணமான பிரதமருக்கு என் நன்றி. ராகுல்லோக்சபா எம்.பி., காங்கிரஸ்இது தான் காரணம்!லக்கிம்பூர் வன்முறையை ஜாலியன்வாலா பாக் சம்பவத்துடன் ஒப்பிட்டு பேசினேன். அதன் விளைவாகவே,
 பிரதமருக்கு நன்றி!

பிரதமருக்கு நன்றி!

நம் நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன. இதனால் பண்டிகைகள் மீது மக்களுக்கு உள்ள உணர்வு மங்கிவிட்டது. இதற்கு காரணமான பிரதமருக்கு என் நன்றி.

ராகுல்

லோக்சபா எம்.பி., காங்கிரஸ்

இது தான் காரணம்!

லக்கிம்பூர் வன்முறையை ஜாலியன்வாலா பாக் சம்பவத்துடன் ஒப்பிட்டு பேசினேன். அதன் விளைவாகவே, அஜித் பவார் குடும்ப நிறுவனங்களில் வருமான வரித் துறை சோதனை நடந்துள்ளது. ஜனநாயக நாட்டில் நம் கருத்துகளை பதிவு செய்வது தவறா?
சரத் பவார்

தலைவர், தேசியவாத காங்.,

அமைதி காப்பது ஏன்?

லக்கிம்பூர் வன்முறை மிகவும் கொடூரமானது. அந்த சம்பவம் குறித்து எதுவும் கூறாமல், பிரதமர் நரேந்திர மோடி அமைதி காத்து வருவது ஏன்? உயிரிழந்தோருக்கு அனுதாபம் தெரிவித்தால் கூட போதுமானது தான். அதைக்கூட கூறாமல் இருப்பது ஏன்?

கபில் சிபல்

மூத்த தலைவர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X