அரசியல் செய்தி

தமிழ்நாடு

கள்ள ஓட்டு: கமல் ஆவேசம்

Added : அக் 08, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'கள்ள ஓட்டு கலாசாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம்' என, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் கூறியுள்ளார்.அவர் தன் 'டுவிட்டர்' பதிவு:உத்திரமேரூரில் கள்ள ஓட்டை எதிர்த்து போராடி, தன் ஓட்டுரிமையை பார்வதி பதிவு செய்துள்ளார். அவரது துணிச்சல் மெச்சத்தக்கது. இவர்களை போன்றவர்களால் தான், ஜனநாயக மாண்புகள் உயிர்த்திருக்கின்றன. இன்னும் கள்ள ஓட்டு கலாசாரம் தொடர்வது தமிழகத்தின்

சென்னை:'கள்ள ஓட்டு கலாசாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம்' என, மக்கள் நீதி மய்ய தலைவர் கமல் கூறியுள்ளார்.

அவர் தன் 'டுவிட்டர்' பதிவு:உத்திரமேரூரில் கள்ள ஓட்டை எதிர்த்து போராடி, தன் ஓட்டுரிமையை பார்வதி பதிவு செய்துள்ளார். அவரது துணிச்சல் மெச்சத்தக்கது. இவர்களை போன்றவர்களால் தான், ஜனநாயக மாண்புகள் உயிர்த்திருக்கின்றன. இன்னும் கள்ள ஓட்டு கலாசாரம் தொடர்வது தமிழகத்தின் அவலம்.இவ்வாறு கமல் கூறிஉள்ளார்.

கமலின் கருத்துக்கு, நெட்டிசன் ஒருவர், 'கள்ள ஓட்டு தவறு தான்; அதை விட பணத்துக்காக தன் கட்சி கொள்கைகளை மறந்து, பணம் கொடுக்கும் கட்சியுடன் கூட்டணி வைக்கும் கட்சியினர் அதை விட மோசமானவர்கள். இவர்களும் ஒரு விதத்தில் கள்ள வாக்காளர்கள் தான்' என, பதில் அளித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Milirvan - AKL,நியூ சிலாந்து
09-அக்-202114:01:49 IST Report Abuse
Milirvan ட்ரெண்டிங் பேச்சு இருக்கட்டும் நடிகரே.. இந்த கள்ள ஒட்டு கலாசாரத்தை எந்தெந்த கட்சிகள் பெருவாரியாக பயன்படுத்துகின்றன என்றும் கூறினால் நேர்மையாளன் எனலாம்.. "ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்தில் கண் வைக்கும் ஆரியக்கோன்", சூட்கேஸ் மேலே ஒரு கண்ண வச்சியே பேசுறாப்புல இருக்குதே.. ட்விட்டர் ட்ரெண்டிங் தமிழாளரே ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X