ஜப்பான் பிரதமருடன் மோடி பேச்சு

Added : அக் 08, 2021
Share
Advertisement
புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி வாயிலாக ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவிடம் பேசினார்.கிழக்காசிய நாடான ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா சமீபத்தில் பதவியேற்றார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் தொலைபேசியில் பேசினார். இதுகுறித்து, 'டுவிட்டர்' பதிவில் மோடி கூறியிருப்பதாவது:ஜப்பான் பிரதமர் கிஷிடாவுக்கு வாழ்த்து கூறினேன்.

புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி வாயிலாக ஜப்பான் நாட்டின் புதிய பிரதமர் புமியோ கிஷிடாவிடம் பேசினார்.

கிழக்காசிய நாடான ஜப்பான் பிரதமராக புமியோ கிஷிடா சமீபத்தில் பதவியேற்றார். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அவரிடம் தொலைபேசியில் பேசினார்.

இதுகுறித்து, 'டுவிட்டர்' பதிவில் மோடி கூறியிருப்பதாவது:ஜப்பான் பிரதமர் கிஷிடாவுக்கு வாழ்த்து கூறினேன். மேலும், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றவும், ஒத்துழைப்பை மேம்படுத்தவும் விருப்பத்தை தெரிவித்தேன்.இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X