பொது செய்தி

தமிழ்நாடு

ஊறுகாயில் இத்தனையா பல்கலையில் பயிற்சி

Added : அக் 08, 2021
Share
Advertisement
வேளாண் பல்கலையின் அறுவடை பின்சார் தொழில்நுட்பத்துறை சார்பில் மசாலா பொடிகள், ஊறுகாய் தயாரிப்பு குறித்த தொழில்முனைவோர் பயிற்சி வரும், 21, 22 ஆகிய இரண்டு தினங்கள் வழங்கப்படவுள்ளது. இதில், மசாலா பொடிகள், தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுவதுடன்

வேளாண் பல்கலையின் அறுவடை பின்சார் தொழில்நுட்பத்துறை சார்பில் மசாலா பொடிகள், ஊறுகாய் தயாரிப்பு குறித்த தொழில்முனைவோர் பயிற்சி வரும், 21, 22 ஆகிய இரண்டு தினங்கள் வழங்கப்படவுள்ளது. இதில், மசாலா பொடிகள், தயார்நிலை பேஸ்ட், காளான் ஊறுகாய், வாழைப்பூ ஊறுகாய், பாகற்காய் ஊறுகாய், கத்தரிக்காய் ஊறுகாய், வெங்காய ஊறுகாய் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படுவதுடன் சந்தைப்படுத்துதல், உரிமம் உள்ளிட்ட விபரங்களும் வல்லுநர்களால் விளக்கப்படும். மேலும் விபரங்களுக்கு, 0422-6611268/6611340 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X