பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம்காட்ட வேண்டும்; கமுதி ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி

Added : அக் 08, 2021
Share
Advertisement
கமுதி : கமுதி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் ஊராட்சிகளில் நடத்தப்படும் முகாமில் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம்காட்ட வேண்டும், என ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி கூறினார்.கமுதி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் சாவித்திரி, ரவி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்ய கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும் என கவுன்சிலர்கள்

கமுதி : கமுதி ஒன்றிய கவுன்சில் கூட்டத்தில் ஊராட்சிகளில் நடத்தப்படும் முகாமில் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம்காட்ட வேண்டும், என ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி கூறினார்.

கமுதி ஒன்றிய கவுன்சில் கூட்டம் தலைவர் தமிழ்செல்வி தலைமையில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் சாவித்திரி, ரவி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் அடிப்படை வசதிகள் செய்ய கூடுதல் நிதி ஒதுக்கவேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.ஒன்றிய தலைவர் தமிழ்செல்வி கூறியதாவது: கமுதி ஒன்றிய பகுதிகளில் குடிநீர்,சாலை உட்பட அடிப்படை வசதிகள் செய்துதர முன்னுரிமை கொடுக்கப்படும். ஊராட்சிகளில் நடத்தப்படும் முகாம்களில் பொது மக்கள் தடுப்பூசி செலுத்தி மாவட்டத்தில் கமுதி ஒன்றியம் முன்னுதாரணமாக மாற்ற வேண்டும்.

கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நிதி வந்தவுடன் கவுன்சிலர்கள் கோரிக்கை நிறைவேற்றநடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.மேலாளர் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X