சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று முதல் ஸ்டிரைக்

Added : அக் 08, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில்மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரிவிசைப்படகு மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தை துவக்குகின்றனர்.ராமேஸ்வரத்தில் துறைமுக விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் என்.ஜே.போஸ் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் அக்., 4ல்நடுக்கடலில் இலங்கை படகை ஒரு விசைப்படகு மோதி மூழ்கடித்ததால் கடலில் தத்தளித்த மீனவர்கள் அங்கு

ராமேஸ்வரம்:ராமேஸ்வரத்தில்மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முறையாக அமல்படுத்தக் கோரிவிசைப்படகு மீனவர்கள் இன்று முதல் வேலைநிறுத்தத்தை துவக்குகின்றனர்.
ராமேஸ்வரத்தில் துறைமுக விசைப்படகு மீனவர் சங்கத்தலைவர் என்.ஜே.போஸ் தலைமையில் நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் அக்., 4ல்நடுக்கடலில் இலங்கை படகை ஒரு விசைப்படகு மோதி மூழ்கடித்ததால் கடலில் தத்தளித்த மீனவர்கள் அங்கு வந்தவர்களால் மீட்கப்பட்டனர். சேதமடைந்த இலங்கை படகிற்கு நிவாரணம் வழங்கவேண்டும்.

மோதிய படகு மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். ராமேஸ்வரத்தில் வரம்பு மீறும் பெரிய படகுகள், மீன்துறை அனுமதி இல்லாத படகுகளால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.எனவேஇதுகுறித்து மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுத்து ராமேஸ்வரத்தில் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தை முறையாக அமல்படுத்த கோரி இன்று முதல் மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது என தீர்மானம் நிறைவேற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X