பொது செய்தி

இந்தியா

தற்கொலை கடிதம் எழுதிய அரசு ஊழியர் கண்டுபிடிப்பு

Added : அக் 08, 2021
Share
Advertisement
ஷிவமொகா-பணி நெருக்கடியால் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போன மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர், தர்மஸ்தலாவில் கண்டுபிடிக்கப்பட்டார்.ஷிவமொகா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிரிராஜ் என்பவர் பணியாற்றுகிறார். பணிச்சுமையால் அவதிப்பட்ட இவர், சில நாட்களுக்கு முன், தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல்

ஷிவமொகா-பணி நெருக்கடியால் மனம் வெறுத்து தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்து விட்டு காணாமல் போன மாவட்ட கலெக்டர் அலுவலக ஊழியர், தர்மஸ்தலாவில் கண்டுபிடிக்கப்பட்டார்.ஷிவமொகா மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிரிராஜ் என்பவர் பணியாற்றுகிறார். பணிச்சுமையால் அவதிப்பட்ட இவர், சில நாட்களுக்கு முன், தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு காணாமல் போனார்.அவரை கண்டுப்பிடிக்க, மாவட்ட நிர்வாகம், போலீஸ் துறை முயற்சி மேற்கொண்டன. ஆனால் அவர்பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் தர்மஸ்தலாவில் அவர் மயங்கிய நிலையில் நேற்று கண்டுபிடிக்கப்பட்டார். அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.குணமடைந்த பின் ஷிவமொகாவுக்கு அனுப்ப ஏற்பாடு நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X