பொது செய்தி

தமிழ்நாடு

குடிநீர் வாரியம் சார்பில் மீண்டும் குறைதீர் கூட்டம்

Added : அக் 08, 2021
Share
Advertisement
சென்னை-சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறைதீர் கூட்டம், இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது, நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகளை அடுத்து, மீண்டும் குறைதீர் கூட்டம் நடத்த வாரியம் தீர்மானித்தது.இதையடுத்து, இன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களிலும் குறைதீர்

சென்னை-சென்னை குடிநீர் வாரியம் சார்பில், குறைதீர் கூட்டம், இரண்டாவது சனிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்தன. தற்போது, நிபந்தனைகளுடன் கூடிய தளர்வுகளை அடுத்து, மீண்டும் குறைதீர் கூட்டம் நடத்த வாரியம் தீர்மானித்தது.இதையடுத்து, இன்று காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, குடிநீர் வாரிய அனைத்து பகுதி அலுவலகங்களிலும் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது.குறைதீர் கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று, குடிநீர், கழிவு நீர் சம்பந்தப்பட்ட பிரச்னைகள், சந்தேகங்களை, மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன் பெறலாம் என, குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X