சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாம்பரத்திலும் அதிரடி!

Added : அக் 09, 2021
Share
Advertisement
தாம்பரம் நகராட்சி வணிக வளாகங்களில் கடை வைத்துள்ளவர்களில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு, நகராட்சி வருவாய் அலுவலர் கருமாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் 'சீல்' வைத்து வருகின்றனர். இதில், துரைசாமி மார்க்கெட் பகுதியில், நான்கு ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இயங்கி வரும் மூன்று கடைகளுக்கு, நேற்று 'சீல்' வைக்கப்பட்டது.இந்த கடைகள் செலுத்த வேண்டிய மொத்த வாடகை பாக்கி, 5.49

தாம்பரம் நகராட்சி வணிக வளாகங்களில் கடை வைத்துள்ளவர்களில், வாடகை செலுத்தாத கடைகளுக்கு, நகராட்சி வருவாய் அலுவலர் கருமாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் 'சீல்' வைத்து வருகின்றனர். இதில், துரைசாமி மார்க்கெட் பகுதியில், நான்கு ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் இயங்கி வரும் மூன்று கடைகளுக்கு, நேற்று 'சீல்' வைக்கப்பட்டது.இந்த கடைகள் செலுத்த வேண்டிய மொத்த வாடகை பாக்கி, 5.49 லட்சம் ரூபாய். ஆயுத பூஜைக்குப் பின், வாடகை பாக்கி செலுத்தாத 50 கடைகளுக்கு 'சீல்' வைக்கப்பட உள்ளதாகவும், இதை தவிர்க்க, பாக்கி வைத்துள்ளோர் விரைவில் வாடகை செலுத்த வேண்டும் எனவும், நகராட்சி கமிஷனர் லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X