பொது செய்தி

தமிழ்நாடு

பலகையை மறைத்த செடிகள் அகற்றம்

Added : அக் 09, 2021
Share
Advertisement
திருவாலங்காடு,--நம் நாளிதழ் வெளியான செய்தியை அடுத்து, திருவாலங்காடு -- கனகம்மாசத்திரம் சாலையில் புளியங்குண்டா அருகே, வழிகாட்டி பலகையை மறைத்தப்படி வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டன.வழிப்பலகையை மறைத்தப்படி வளர்ந்த செடிகளால், தக்கோலம், பேரம்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதியில் இருந்து, திருவாலங்காடு வழியாக, கனகம்மாசத்திரம் செல்லும் வாகன ஓட்டிகள், வழி தெரியாமல்

திருவாலங்காடு,--நம் நாளிதழ் வெளியான செய்தியை அடுத்து, திருவாலங்காடு -- கனகம்மாசத்திரம் சாலையில் புளியங்குண்டா அருகே, வழிகாட்டி பலகையை மறைத்தப்படி வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டன.வழிப்பலகையை மறைத்தப்படி வளர்ந்த செடிகளால், தக்கோலம், பேரம்பாக்கம், அரக்கோணம் உள்ளிட்ட பகுதியில் இருந்து, திருவாலங்காடு வழியாக, கனகம்மாசத்திரம் செல்லும் வாகன ஓட்டிகள், வழி தெரியாமல் பாதிக்கப்பட்டனர்.இதுகுறித்தான செய்தி வெளியானதையடுத்து, புளியங்குண்டாவில் வழிப்பலகையை மறைத்தப்படி வளர்ந்த செடிகள் அகற்றப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X