திருவள்ளூர்; இன்றைய நிகழ்ச்சி

Added : அக் 09, 2021
Share
Advertisement
� ஆன்மிகம் �அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி. பூங்குழலி அம்மனுக்கு அபிஷேகம் காலை 9:30 மணி, பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம் காலை 9:30 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 7:30 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு

� ஆன்மிகம் �அபிஷேகம்சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம், காலை 9:00 மணி. பூங்குழலி அம்மனுக்கு அபிஷேகம் காலை 9:30 மணி, பத்மாவதி தாயாருக்கு அபிஷேகம் காலை 9:30 மணி.வைகுண்ட பெருமாள் கோவில், நெமிலி கிராமம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 7:30 மணி.விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:00 மணி.வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காலை 8:30 மணி.லட்சுமிநாராயண பெருமாள் கோவில், ராமாபுரம் கிராமம், திருத்தணி வட்டம், மூலவருக்கு சிறப்பு பூஜை காலை 8:00 மணி.நவராத்திரி விழாவீரராகவர் கோவில், திருவள்ளூர், நவராத்திரி விழாவை முன்னிட்டு, கண்ணாடி அறையில் பெருமாள், தாயாருக்கு திருமஞ்சனம், மதியம், 1:00 மணி. உள்புறப்பாடு, மாலை 5:30 மணி.தீர்த்தீஸ்வரர் கோவில், திருவள்ளூர், நவராத்திரி விழாவை முன்னிட்டு, திரிபுரசுந்தரி அம்மனுக்கு அபிஷேகம் காலை 9:00 மணி, மகாலட்சுமி அலங்காரம், அம்மன் உள்புறப்பாடு இரவு 7:00 மணி.மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில், மத்துார், திருத்தணி, நவராத்திரி விழாவை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் காலை 8:00 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை மாலை 6:30 மணி.வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், பழைய பஜார் தெரு, திருத்தணி, நவராத்திரி விழாவை முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7:30 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை மாலை 6:00 மணி.படவேட்டம்மன் கோவில், மடம் கிராமம் திருத்தணி, நவராத்திரி விழாவை முன்னிட்டு, மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:00 மணி, கொலு பொம்மைகளுக்கு சிறப்பு பூஜை மாலை 6:30 மணி.லலிதா சகஸ்ரநாமம்காமேஸ்வரர் சமேத லலிதாம்பிகா கோவில், புதிய திருப்பாச்சூர், சண்டி ஹோமம், காலை 10:00 மணி. தீபாராதனை மதியம் 1:00 மணி, சிறப்பு அலங்காரம் மாலை 6:30 மணி.ஆரத்திஆனந்த சாய்ராம் தியானக்கூடம், பெருமாள் செட்டி தெரு, திருவள்ளூர், ஆரத்தி காலை 6:00 மணி, மதியம் 12:00 மணி, மாலை 6:00 மணி, இரவு 8:00 மணி.சிறப்பு பூஜைமுருகன் கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம் அதிகாலை 5:00 மணி, காலசந்தி பூஜை காலை 8:00 மணி, உச்சிகால பூஜை மதியம் 12:00 மணி, சாய்ரட்சை பூஜை மாலை 5:00 மணி, பள்ளியறை பூஜை இரவு 8:45 மணி.மண்டலாபிஷேகம்எல்லையம்மன் கோவில், மாமண்டூர் கிராமம், திருத்தணி வட்டம், மண்டலாபிஷேகத்தை ஒட்டி, யாகசாலை பூஜை காலை 7:00 மணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை 8:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X