கஞ்சா வேட்டை: வனத்தில் சிக்கிய போலீசார்

Added : அக் 09, 2021
Share
Advertisement
பாலக்காடு:கஞ்சா உட்பட போதைப்பொருட்களை பிடிக்க சென்ற கேரளா போலீசார் மலம்புழா அடர்ந்த வனத்தில் சிக்கினர்.கேரள மாநிலம் பாலக்காடு போதை தடுப்பு டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் 13 போலீசார் நேற்று மாலை மலம்புழா வனத்தில் கஞ்சா கும்பலை பிடிக்க சென்றனர்.ஆனால் இரவு நேரத்தில் அடர்ந்த காட்டுக்குள் சிக்கியதால் வெளியே வர வழி தெரியாமல் திணறினர். இது குறித்து வனத்துறையை தொடர்பு

பாலக்காடு:கஞ்சா உட்பட போதைப்பொருட்களை பிடிக்க சென்ற கேரளா போலீசார் மலம்புழா அடர்ந்த வனத்தில் சிக்கினர்.

கேரள மாநிலம் பாலக்காடு போதை தடுப்பு டி.எஸ்.பி. சீனிவாசன் தலைமையில் 13 போலீசார் நேற்று மாலை மலம்புழா வனத்தில் கஞ்சா கும்பலை பிடிக்க சென்றனர்.ஆனால் இரவு நேரத்தில் அடர்ந்த காட்டுக்குள் சிக்கியதால் வெளியே வர வழி தெரியாமல் திணறினர்.

இது குறித்து வனத்துறையை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளனர். வன எல்லையில் இருந்து
7 கி.மீ. தொலைவில் அடர்ந்த வனத்தில் இருப்பதாக தெரியவந்துஉள்ளது.வனப்பகுதியில் போலீசாரை தேடும் பணி நடக்கிறது. எனினும் மழை பெய்வதால் இரவில் தேடி கண்டுபிடிப்பதில் சிரமம் உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X